Tuesday, 16 December 2014
தீங்கை விட்டும் காவல் தேடுகிறேன்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

குல் அவூது பி ரப்பில் ஃபலக், மின் ஷர்ரி மா க்ஹலக, வ மின் ஷர்ரி க்ஹாஸிகின் இதா வகப், வ மின் ஷர்ரி நஃப்ஃபா ஸாத்தி ஃபில் உகத், வ மின் ஷர்ரி ஹாஸிதின் இதா ஹஸத்.
(நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்-
இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-
இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,
பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).
(அல்குர்ஆன் - 113:1 - 5)
யா அல்லாஹ் !
உன்னை நினைவு கூர்வதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும்,
நல்ல முறையில் உனக்கு வழிபாடு செலுத்துவதற்கும் எங்களுக்கு
நீ உதவி செய்தருள்வாயாக!
யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

|
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Responses to “ தீங்கை விட்டும் காவல் தேடுகிறேன் ”
Post a Comment