Sunday, 30 November 2014
யூடியூப் விடியோக்களை மென்பொருள் இல்லாமல் தரவிறக்க
பொதுவாக பேஸ்புக்கு அடுத்ததாக நாம் விரும்பி பாக்கும் இணையத்தளம் யூடியூப் ஆகும் பலவிதமான வீடியோக்கள் குவிந்து கிடக்கும் இந்த தளத்தில் வீடியோக்களை நேரடியாக தரவிறக்க கூடிய வசதிகள் இல்லை இதனை சில குறுக்குவழி மூலம் தரவிறக்க முடியும் அது பற்றியதே இந்த பதிவு
அதற்க்கு முதல் யூடியூப் வீடியோக்களை தரவிறக்க கூடிய மென்பொருட்கள் பற்றி Youtube விடியோ தரவிறக்க இலகுவான வழி. , youtube வீடியோக்களை HD வடிவில் டவுன்லோட் செய்ய , என்ற பதிவுகளை பாருங்கள்
சரி இனி விடையத்துக்கு வருவோம்
https://www.youtube.com/watch?v=NdvVEPbPia4
நாம் தேடும் பாடலின் லிங்க் அது இதிலே சிவப்பு நிறத்தில் இடப்பட்டுள்ள https://www. என்பதற்கு பதிலாக
1 ) ss என மாற்றி எண்டர் அழுத்தி தரவிறக்க முடியும்
பரிசோதிக்க இதைனை கிளிக் செய்து பாருங்கள்
|
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Responses to “ யூடியூப் விடியோக்களை மென்பொருள் இல்லாமல் தரவிறக்க ”
Post a Comment