Saturday, 16 April 2016

எப்படி இரகசிய கேமராவை தெரிந்துகொள்வது....?


எப்படி இரகசிய கேமராவை தெரிந்துகொள்வது....?
பயண நிமித்தமாக வெளியூர் விடுதிகளில் தங்கநேரிடும் போது அறையினுள் ஊசிமுனை அளவேயுள்ள கண்ணுக்கு புலப்படாத ரகசிய கேமராக்கள் பொருந்தியுள்ளதை எளிதாக கண்டறியலாம்.
முதலில் வெளிச்சம் வராமல் அறைக்கதவு,சன்னல்களை அடைத்துவிட்டு உங்கள் மொபைலில் உள்ள கேமராவை ஆன் செய்யுங்கள், மேலும் மொபைலில் புகைப்படம் எடுக்கும்போது வரும் பிளாஷ் வெளிச்சத்தை ஆப்செய்து விட்டு அறையில்லுள்ள சுவர் மற்றும் பொருட்களை புகைப்படம் எடுங்கள்.
இப்போது புகைப்படத்தை கவனியுங்கள். ஊசிமுனை அளவேயுள்ள ரகசிய கேமரா அறையினுள் பொருத்தப்பட்டிருப்பின் அது இருட்டுப்புகைப்படத்தில் சிகப்பு நிற புள்ளிகளாகத் தெரியும்.
இதைவைத்து அறையினுள் இரகசிய கேமராக்கள் பொருந்தியுள்ளதை அறியலாம்.

0 Responses to “ எப்படி இரகசிய கேமராவை தெரிந்துகொள்வது....? ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program