Wednesday, 4 November 2015
பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக!
இத்தகையோர் (தம் இறைவனிடம்): “எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!” என்று கூறுவார்கள்.
(அல்குர்ஆன் - 3:16)
(அல்குர்ஆன் - 3:16)
|
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Responses to “ பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக! ”
Post a Comment