Wednesday, 27 March 2013

பிரபல சமூக தளங்களின் Sharing Count Buttons ஒரே விட்ஜெட்டில் இணைக்க


பதிவுகளை பிரபல படுத்த நாம் பல முறைகளை கையாளுகிறோம். முக்கியமானது பதிவுகளை திரட்டிகளில் இணைப்பது இன்னொன்று சமூக இணைய தளங்களில் இணைப்பது. இந்த தளங்களின் ஓட்டு பட்டைகளை ஏற்க்கனவே பிளாக்கில் இணைத்து இருப்போம். ஆனால் அவைகளை தனித்தனியே இணைத்து இருப்போம் ஆதலால் அவை ஒழுங்கற்று இருக்கும். ஆகவே பிரபல சமூக தளங்களின் ஓட்டு பட்டன்களை எப்படி ஒரே விட்ஜெட்டில் வைப்பது என பார்ப்போம்.



  • முதலில் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கொள்ளுங்கள். 
<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<table border='0'>
<tr> <td> <a class='twitter-share-button' data-count='horizontal' data-lang='en' data-via='pashameed' expr:data-text='data:post.title' expr:data-url='data:post.url' href='http://twitter.com/share' rel='nofollow'/> <b:if cond='data:post.isFirstPost'> <script src='http://platform.twitter.com/widgets.js' type='text/javascript'> </script> </b:if> </td>
<td> <iframe allowTransparency='true' expr:src='&quot;http://www.facebook.com/plugins/like.php?href=&quot; + data:post.url + &quot;&amp;layout=button_count&amp;show_faces=false&amp;width=100&amp; action=like&amp;font=arial&amp;colorscheme=light&quot;' frameborder='0' scrolling='no' style='border:none; overflow:hidden; margin-left:20px; width:100px; height:20px;'/> </td>
<td><div style='margin-right:5px;'> <g:plusone expr:href='data:post.url' size='medium'/> </div> </td>
<td> <!-- AddThis Button BEGIN --> <div class='addthis_toolbox addthis_default_style '> <a class='addthis_counter addthis_pill_style'/> </div> <script src='http://s7.addthis.com/js/250/addthis_widget.js' type='text/javascript'/>
<script type='text/javascript'> var addthis_config = { ui_cobrand: &quot;Nallurhameed&quot;, ui_header_color: &quot;#ffffff&quot;, ui_header_background: &quot;#0080FF&quot; } </script> <!-- AddThis Button END --></td>
</tr> </table>
</b:if>
  • மேலே உள்ள கோடிங்கை காப்பி செய்து கொண்டு உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். 
  • Design ==> Edit Html ==> Expand Widget Template சென்று கீழே உள்ள வரியை கண்டுபிடிக்கவும்.
<data:post.body/>
  •  இந்த வரியை கண்டறிந்த பின் நீங்கள் காப்பி செய்துள்ள கோடிங்கை இந்த வரிக்கு கீழே அல்லது மேலே எங்கு வேண்டுமானாலும் பேஸ்ட் செய்யுங்கள்.
  • கீழே பேஸ்ட் செய்தால் பதிவின் முடிவிலும், மேலே பேஸ்ட் செய்தால் பதிவின் தலைப்பிற்கு கீழேயும் வரும் இதில் உங்களுக்கு தேவையான இடத்தில் கோடிங்கை சேர்த்து கொள்ளுங்கள்.
  • கோடிங்கை சரியான இடத்தில் சேர்த்து கொண்டவுடன் கீழே உள்ள SAVE TEMPLATE என்ற பட்டனை அழுத்தி விட்ஜெட்டை சேமித்து கொள்ளுங்கள்.

    source:http://www.vandhemadharam.com/2011/09/sharing-count-buttons.html

0 Responses to “ பிரபல சமூக தளங்களின் Sharing Count Buttons ஒரே விட்ஜெட்டில் இணைக்க ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program