Saturday, 21 December 2013

மனிதனின் குறையை மறைத்தல்:

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
 


ஓர் அடியார் மற்றோர் அடியாரின் குறையை இவ்வுலகில் மறைத்தால், அவருடைய குறையை அல்லாஹ் மறுமை நாளில் மறைக்காமல் இருப்பதில்லை.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி).
நூல்: ஸஹீஹ் முஸ்லிம், பாகம்:4 ஹதீஸ் எண்: 5050.

0 Responses to “ மனிதனின் குறையை மறைத்தல்: ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program