Wednesday, 25 December 2013

விரட்டப்பட்ட ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புக் கோருவீராக.



(நபியே!) நீர் குர்ஆனை ஓதுவீராயின் விரட்டப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீராக.
யார் இறைநம்பிக்கை கொண்டு தம் இறைவனை (முழுமையாக)ச் சார்ந்திருக்கிறார்களோ அவர்கள்மீது ஷைத்தானுக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

(அல்குர்ஆன்: 16:98,99)

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

0 Responses to “ விரட்டப்பட்ட ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புக் கோருவீராக. ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program