Saturday, 12 October 2013

Facebook வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி?

நம்முடைய நண்பர்கள் Facebook-ல் வீடியோக்களை share செய்து இருப்பார்கள் அதில் உங்களுக்கு விருப்பமான வீடியோவை பார்த்து டவுன்லோட் செய்ய நினைப்பீர்கள். வீ டியோக்களை டவுன்லோட் செய்யும் வசதி facebook தளத்தில் இல்லை பெரும்பாலனவர்கள் சில Downloader மென்பொருட்களை பயன் படுத்தி டவுன்லோட் செய்கின்றனர்.

சரி நாம் இன்று எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Facebook வீடியோக்களை மிக இலகுவாக டவுன்லோட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.




Facebook வீடியோ எவ்வாறு டவுன்லோட் செய்வது என்று பாப்போம்.

               

source: http://99likes.blogspot.com/2013/10/facebook-download.html

0 Responses to “ Facebook வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி? ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program