Sunday, 19 January 2014

ஒவ்வோர் உயிரும் இறப்பைச் சுவைக்கக்கூடியதே.


 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.  

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!  


ஒவ்வோர் உயிரும் இறப்பைச் சுவைக்கக்கூடியதே. பரிசோதனைக்காகத் தீமை மற்றும் நன்மை மூலம் உங்களை நாம் சோதிப்போம். நீங்கள் நம்மிடமே திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்.
(அல்குர்ஆன் - 21:35)

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

0 Responses to “ ஒவ்வோர் உயிரும் இறப்பைச் சுவைக்கக்கூடியதே. ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program