Monday, 21 April 2014
நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர்!
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் நபி (ஸல்) அவர்கள், "நல்லறங்களில் எதையும்
அற்பமாகக் கருதாதீர்; உம்முடைய சகோதரரை மலர்ந்த
முகத்துடன் நீர் சந்திப்பதானாலும் சரியே" என்று கூறினார்கள்.
(நூல்: முஸ்லிம் - 5122)
யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக்கூடிய
நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

|
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Responses to “ நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர்! ”
Post a Comment