Saturday, 31 August 2013
சில நிமிடங்களில் அழகான புதுமையான லேபிள் ( Label ) உருவாக்கலாம்.
பலவிதமான சேவைகள் ஆன்லைன் மூலம் பல தளங்களில் கிடைக்கின்றது அந்த வகையில் இன்று அழகான லேபிள் நம் விருப்பபடி உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம்.
ஏதாவது ஒரு தளத்தில் அல்லது யாரவது உருவாக்கி கொடுத்தலேபிளைத்தான் இதுவரை பயன்படுத்தி வருகிறோம் நம் விருப்பப்படி லேபிள் உருவாக்க முடியுமா என்று நினைப்பவர்களுக்கு உதவ ஒரு பயனுள்ள தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://labeley.com/beer
இத்தளத்திற்கு சென்று நாம் நம் விருப்படி எந்த வண்ணத்தில் , எந்த வடிவத்தில் , என்னவெல்லாம் வேண்டும் என்று நினைத்தோமோ
அத்தனையும் ஒவ்வொன்றாக சில நிமிடங்களில் தேர்ந்தெடுத்து அழகான புதுமையான லேபிளை உருவாக்கலாம். முதலில் Pick a label shape என்பதில் எந்த வடிவத்தில் இருக்க வேண்டும் என்பதையும் அடுத்ததாக இருக்கும் Main Graphics என்பதில் லேபிள் உள்ளே என்ன டிசைன் இருக்க வேண்டும் என்பதையும் அடுத்ததாக Banners and ribbons என்பதில் எந்த பேனர் பிடித்திருக்கிறதோ அதையும் தேர்ந்தெடுத்து அடுத்ததாக Text and Upload என்பதில் தேவையான டெக்ஸ்ட் தகவலை கொடுத்து அடுத்து இருக்கும் Save and Share என்பதை சொடுக்கி நம் கணினியில் சேமித்து வைக்கலாம், உருவாக்கிய லேபிளை நம் நண்பர்களிடம் எளிதாக பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம். கண்டிப்பாக சிறுவகர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
source: http://winmani.wordpress.com/2012/03/01/label-make-easy/

|
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Responses to “ சில நிமிடங்களில் அழகான புதுமையான லேபிள் ( Label ) உருவாக்கலாம். ”
Post a Comment