Thursday, 22 October 2015

மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான்.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
புகாரி - 2457.
யா அல்லாஹ் ! குப்ரைவிட்டும், வறுமையை விட்டும் கப்ருடைய வேதனையை விட்டும் உன்பால் பாதுகாவல் தேடுகிறோம் ! நல்வழியையும் பயபக்தியையும் , தூய எண்ணங்களையும் செல்வங்களையும் எங்களுக்குத் தந்தருள்வாயாக!
யா அல்லாஹ் !
உன்னை நினைவு கூறுவதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும்,நல்ல முறையில் உனக்கு வழிபாடு செலுத்துவதற்கும் எங்களுக்கு நீ உதவி செய்தருள்வாயாக!
யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

0 Responses to “ மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன்! ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program