Sunday, 14 April 2013
பிளாக்கர் பிளாக்கை முழுவதுமாக BackUp எடுப்பது எப்படி?
Template Backup எடுப்பது எப்படி?
Dashboard ==> Design ==> Edit HTML ==> Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதின் Template 'ஐ Backup எடுத்து கொள்ளலாம்.
இதில் Widgets 'களும் சேர்த்து Backup எடுக்கப்படும் என நமக்கு தெரியும். ஆனால் சில சமயங்களில் Widgets 'களில் Error செய்தி காட்டும் அதனால் இதை தனியாக Backup எடுத்துக் கொள்ளுங்கள்.
Posts Backup எடுப்பது எப்படி?
Dashboard ==> Settings ==> Export Blog ==> Download Blog என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதின் Post 'களை Backup எடுத்துக் கொள்ளுங்கள்.
இதில் நீங்கள் சிரமப்பட்டு எழுதிய இடுக்கைகள் மற்றும் பல வாசகர்களின் கருத்துரைகள் Backup எடுக்கப்படுகிறது.
Widgets Backup எடுப்பது எப்படி?
Dashboard ==> Design சென்று ஒவ்வொரு Widget 'ஐ யும் தனித் தனியாக Edit செய்து வரும் கோடிங்கை Notepad, அல்லது Wordpad 'ல் சேமித்துக் கொள்ளுங்கள்.
தமிழ் வார்த்தைகள் இருந்தால் Wordpad 'ல் சேமித்துக் கொள்ளுங்கள். பிளாக்கரில் Defult ஆக வரும் Widgets 'களை Backup எடுக்க தேவையில்லை.
source:http://srikumarandigital.blogspot.in/2011/12/backup.html#more
|
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Responses to “ பிளாக்கர் பிளாக்கை முழுவதுமாக BackUp எடுப்பது எப்படி? ”
Post a Comment