Monday, 29 April 2013
Blogger இல்Table of content page உருவாக்குவது எப்படி?
நாம் பல்வேறு தலைப்புக்களில் பதிவுகளை நமது பிளாக்கில் எழுதி இருப்போம்.
அதற்கு பொருத்தமான லேபளையும் இட்டிருப்போம். இந்த குறித்த லேபளை கிளிக்
செய்யும் போது அந்த லேபளையுடைய அனைத்து பதிவுகளின் பக்கங்களும் தோன்றும்.
இந்த குறித்த லேபளின் கீழ் அதிகமான பதிவுகள் இருப்பின் Older Post என்பதை
கிளிக் செய்து ஒவ்வொரு பக்கமாக பார்வையிட வேண்டியிருக்கும். இது நமது
வாசகர்கள் தமக்கு வேண்டிய பதிவுகளை தேடி படிப்பதற்கு சிரமமான காரியமாக
இருக்கும்.
இதை விடுத்து நமது பதிவுகளின் பொருளடக்கத்தை (Table of Content) தனியே ஒரு பக்கத்தில் காட்டினால் நமது வாசகர்கள் தமக்கு பிடித்த பதிவை எளிதாக இணங்கண்டு படித்துக் கொள்வார்கள்.
அதாவது தனியே ஒரு பக்கத்தில் குறித்த ஒவ்வொரு லேபளின் கீழும் நாம் எழுதிய அனைத்து பதிவுகளின் தலையங்கம் மட்டும் அதுவும் நாம் எழுதிய புதிய பதிவின் அருகில் NEW என்ற குறிச் சொல்லுடன் காட்சியளித்தால் நமது வாசகர்களுக்கு நமது பதிவை படிப்பதற்கு மிகவும் இலகுவாக இருக்கும்...
தனியே ஒரு பக்கத்தில் இவ்வாறான பொருளடக்கத்தை காட்டும் Table of Content ஐ எவ்வாறு நமது பிளாக்கரில் இணைப்பது என்பதை பார்ப்போம்.
1. உங்கள் பிளாக்கரை Login செய்து கொள்ளுங்கள்
2. ஒருங்கே Posting---> Edit Page என்பதை கிளிக் செய்யுங்கள்..
3. பின் New Page என்பதை கிளிக் செய்து வரும் பக்கத்தில் Page Title என்பதில் உங்கள் பக்கத்திற்கான பெயரை கொடுக்கவும். (ex: table of Contents)
4. பின் Edit HTML என்பதை கிளிக் செய்து பின் HTML box ல் கீழே உள்ள HTML ஐ வரியினை பிரதி செய்யுங்கள்
nallurhameed.blogspot.com என்பதற்கு பதிலாக உங்கள் வலைப்பூவின் முகவரியினை உள்ளிடவும் *********
இறுதியாக published Page என்பதை கிளிக் செய்து பக்கத்தை சேமித்து கொள்ளுங்கள்.
source : http://farhacool.blogspot.in/2010/09/blog-post.html

<link href="http://farhathcool.googlecode.com/svn/trunk/toc/acc-toc.css" media="screen" rel="stylesheet" type="text/css"></link>********
<script src="http://farhathcool.googlecode.com/svn/trunk/daftarisiv2-pack.js">
</script>
<script src="http://www.nallurhameed.blogspot.com/feeds/posts/summary?max-results=1000&alt=json-in-script&callback=loadtoc">
</script>
<script type="text/javascript">
var accToc=true;
</script>
<script src="http://farhathcool.googlecode.com/svn/trunk/accordion-pack.js" type="text/javascript">
</script>
nallurhameed.blogspot.com என்பதற்கு பதிலாக உங்கள் வலைப்பூவின் முகவரியினை உள்ளிடவும் *********
இறுதியாக published Page என்பதை கிளிக் செய்து பக்கத்தை சேமித்து கொள்ளுங்கள்.
source : http://farhacool.blogspot.in/2010/09/blog-post.html
|
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Responses to “ Blogger இல்Table of content page உருவாக்குவது எப்படி? ”
Post a Comment