Wednesday, 24 April 2013
மார்க்க அறிஞர்
அல்லாஹ்வின் அடியார்களில் மார்ககத்தை அறிந்தவர்கள் தான் அவனை அதிகமாக பயப்படுவார்கள் . (அல் குர்ஆன் 35:28)
அல்லாஹ் உங்களில் நம்பிக்கைக் கொண்டவர்களுக்கும் மார்க்க அறிவை பெற்றவர்களுக்கும் அந்தஸ்த்துகளை உயர்த்துகிறான் . (அல்குர்ஆன் 58:11)
அல்லாஹ் தான் நாடியவர்க்கு மார்க்க ஞானத்தை வழங்குகிறான் யார் மார்க்க ஞானம் வழங்கப்பட்டாரோ அவர் அதிகமான நன்மைகளைப் பெற்றுவிட்டார். அறிவுடையவரைத் தவிர வேறு யாரும் படிப்பினை பெறமாட்டார்கள் (அல்குர்ஆன் 2:269)
நாம் வேதத்திலுள்ளதை மக்களுக்கு தெளிவாக்கியதற்க்குப் பின்னால் நாம் இறக்கிவைத்த தெளிவான வசனங்களையும் நேர்வழியையும் மறைப்பவர்ளை அல்லாஹ்வும் சபிக்கக்கூடியவர்களும் சபிக்கிறார்கள். (அல்குர்ஆன் 2:159)
இது மக்கள் அனைவருக்கும் விளக்குமும் நேர்வழியும் இறையச்சயமுடையவர்களுக்கு அறிவுரையுமாகும்.
(அல்குர்ஆன் 3:138)
நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ் தன் அடியார்களை மரணிக்கச் செய்வதின் மூலமாக ஓரேடியாக மார்க்க அறிவை இல்லாமல் ஆக்கிவிடமாட்டான் .ஆனால் மார்க்கம் தெரிந்தவர்களை மரணிக்கச் செய்வதின் மூலமாக எந்த மார்க்க அறிஞரும் இல்லாத அளவுக்கு மார்க்கறிவை இல்லாமல் ஆக்குகிறான் . இறுதியில் மக்கள் மடையர்களை தலைவர்களாக ஆக்குவார்கள் . அவர்களிடத்தில் மார்க்கத் தீர்ப்பு கேட்கப்படும்போது மார்க்கத்தில் இல்லாததைத் தீர்ப்பாக வழங்குகி தாங்களும் வழி கெட்டு மக்களையும் வழிகெடுப்பார்கள்.
அறிவிப்பவர் ; அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல் ஆஸ்
நூல் : புகாரி 100.
மார்க்கத்தை அறிந்து கொள்வதில் ஆர்வம்:
உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : மதீனாவின் மேட்டுப் பகுதியிருந்த உமையா பின் ஸைத் என்ற குலத்தைச் சார்ந்த அன்ஸாரி தோழர் ஒருவர் எனக்கு அண்டை வீட்டுக்காரராக இருந்தார் .நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்று மார்க்க விஷயங்களை தெரிந்து கொள்வதற்க்கு முறைவைத்துக் கொண்டோம் . ஒரு நாள் நான் நபி(ஸல்) அவர்களிடத்தில் செல்வேன் . இன்னொரு நாள் அவர் செல்வார். நான் சென்றால் நபி(ஸல்) அவர்களிடமிருந்து வஹீ மற்ற விஷயங்களைக் கொண்டு வந்து அவரிடத்தில் சொல்வேன். இவ்வாறே அவரும் செய்வார் . அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புகாரி 87

|
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Responses to “ மார்க்க அறிஞர் ”
Post a Comment