Sunday, 30 June 2013
PhotoShopக்கு பயன்தரும் PSD பைல்களை இலவசமாக டவுன்லோட் செய்ய
PSD பைல்களுக்காகவே ஒரு தளம் உள்ளது. இதில் நமக்கு தேவையான PSD பைல்களை சுலபமாக தரவிறக்கி கொள்ளலாம். இந்த தளத்தில் சுமார் 1500 PSD பைல்கள் தற்போது இடம்பெற்று உள்ளது.இந்த லிங்கில் search PSD க்ளிக் செய்து அந்த தளத்திற்கு செல்லவும்.
உங்களுக்கு தேவையான PSD பைலுக்கான பெயரை கொடுத்து Search பட்டனை க்ளிக் செய்தால் நீங்கள் தேடிய PSD பைல் வந்துவிடும். அல்லது கிழே படத்தில் அம்புகுறி காட்டிஉள்ள Gategories கிளிக் செய்து அதில் உள்ள எல்லா பைல்களையும் பார்க்கலாம்.

அந்த PSD பைல் மீது உங்கள் மவுசின் கர்சரை நகர்த்தியவுடன் அதன் Download பட்டன் வந்துவிடும்.
source: http://www.vadakaraithariq.blogspot.in/2011/08/photoshop-psd.html#more
|
|
Subscribe to:
Post Comments
(
Atom
)






0 Responses to “ PhotoShopக்கு பயன்தரும் PSD பைல்களை இலவசமாக டவுன்லோட் செய்ய ”
Post a Comment