Wednesday, 1 May 2013

வலைப்பூவில் Sign in, Sign out நிறுவிட!

வலைப்பூவில் Sign in, Sign out நிறுவிட!

வலைப்பூவில் நாம் விரும்பிய இடத்தில் "உள்ளே நுழை" மற்றும் "வெளியேறு" பட்டன்களை எளிதாக நிறுவலாம். இதை நிறுவிட கீழே கொடுத்திருக்கும் html நிரலை உங்கள் கணக்கில் சென்று click Layout, Add a gadget, Add HTML and Javascript. இனி நிரலை copy செய்து சேமியுங்கள்.

உள்ளே நுழை

வெளியேறு

நான் தமிழில் "உள்ளே நுழை" "வெளியேறு" என போட்டுள்ளேன். நீங்கள் அதை வேண்டுமென்றால் "Sign in", "Sign out" அல்லது "Login", "Logout" என மாற்றிக்கொள்ளலாம்.

source : http://www.tamilcatholican.com/

0 Responses to “ வலைப்பூவில் Sign in, Sign out நிறுவிட! ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program